ரிலீசுக்கு முன்பே பல லட்சம் கணக்கில் வசூல் செய்து அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.. என்றும் பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய் தான்.


விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாக காத்து இருக்கிறது.

இப்படம் உலகம் முழுவதும் பல இடங்களில் வெளியாகவுள்ள நிலையில், USA நாட்டில் நடத்த முன் பதிவில் மட்டும் மாஸ்டர் திரைப்படம் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் மாஸ்டர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் USA பாக்ஸ் ஆபிஸ் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் என்றும் பாக்ஸ் ஆபிஸ் கிங் நடிகர் விஜய் தான் என்று அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்

Post a Comment

0 Comments