தற்கொலை முன் நடிகை சித்ரா இப்படி ஒரு போட்டோ ஷுட் நடத்தினாரா?- கண்ணீர் வர வைக்கும் புகைப்படங்கள்கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி சினிமா ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தும் வகையில் ஒரு விஷயம் நடந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் மிகவும் பரபரப்பாக மக்களிடம் பேசப்பட்டது.

இப்போது வரை அவர் தற்கொலைக்கு நிஜ காரணம் என்ன என்பது தெரியவில்லை. அவர் கடைசியாக Start Music நிகழ்ச்சியில் கலந்துகொண்டது நம் அனைவரும் தெரியும்.

அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சித்ரா போட்டோ ஷுட்டை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களில் கூட அவர் சந்தோஷமாக தான் காணப்படுகிறார்

ஆனால் திடீரென இந்த விபரீத முடிவு ஏன் எடுத்தார் என அவரது ரசிகர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

https://www.instagram.com/p/CJn-GaiBmWK/?utm_source=ig_web_copy_link


Post a Comment

0 Comments