அப்படியே நடிகர் சத்யராஜ் போலவே இருக்கும் அவரின் மகள், வெளியான புதிய புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!நடிகர் சத்யராஜ் 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கியவர், இவரின் திரைப்படங்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு போட்டியாக வெளியாகும்.

மேலும் தற்போது இவர் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார், அந்த வகையில் பாகுபலி படத்தில் இவர் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் உலகளவில் பிரபலம்.

அதனை தொடர்ந்து சசிகுமாருடன் இவர் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் அவரின் மகள் திவ்யா சத்யராஜ் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதை கண்ட ரசிகர்கள் பலரும் இருவரும் பார்ப்பதற்கு அப்படியே ஒன்றாக உள்ளார்களே மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம் 

Post a Comment

0 Comments