பிக் பாஸ் லாஸ்லியாவை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா.. இதோ அவரின் அழகிய புகைப்படம்..


பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா.

இவர் நடிப்பில் தற்போது மூன்று திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில், அதில் ஒரு படத்தில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஆரியுடன் இணைந்து நடித்துள்ளார் லாஸ்லியா.

சமீபத்தில் நடிகை லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மாரடைப்பால் தீடீரென உயிரிழந்த சம்பவம் நம்மை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.

இந்த சோக நிகழ்வில் இருந்து லாஸ்லியா மீண்டு வந்துகொண்டு இருக்கிறார் என்பதை அவரின் சமீபத்திய பதிவின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் லாஸ்லியாவின் குழந்தை வயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த அழகிய புகைப்படம்.
Post a Comment

0 Comments