இரண்டாம் நாள் கொஞ்சம் குறைந்த மாஸ்டர் சென்னை வசூல்..எவ்வளவு தெரியுமா..!மாஸ்டர் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு நாங்கள சொல்ல வேண்டியது இல்லை.

ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போலவே அவர்களை மட்டுமே இப்படம் திருப்திப்படுத்தியுள்ளது.

மாஸ்டர் படத்தின் இரண்டாம் நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் தற்போது வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு தமிழகம் முழுதும் 50% இருக்கைகள் தான் அனுமதிக்கப்பட்டது.

இப்படம் முதல் நாள் சென்னையில் ரூ 1.21 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இரண்டாம் நாளான நேற்று மாஸ்டர் ரூ 1.05 கோடி சென்னையில் வசூல் செய்துள்ளது.

இவை ஈஸ்வரன் ரிலிஸால் சில திரையரங்குகள் இல்லாத காரணத்தால் தான், இல்லையென்றால் மாஸ்டர் வசூல் இன்றும் உச்சம் தொட்டு இருக்கும்

Post a Comment

0 Comments