மாஸ்டர் இண்ட்ரோ காட்சி லீக் ஆனது, உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்


மாஸ்டர் படம் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் இன்னும் சில தினங்களில் திரையரங்கிற்கு வருகிறது.

பல லட்சம் மக்கள் இப்படத்தை பார்க்க ஆவலுடன் இருக்க, தற்போது இப்படத்தின் ஓப்பனிங் காட்சி லீக் ஆகியுள்ளது.

இதை கண்ட ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ரசிகர்கள் தயவு செய்து இதை ஷேர் செய்ய வேண்டாம் என்றும் கூறி வர, பல கோடி மதிப்புள்ள படத்திற்கும் நாம் கொடுக்கும் மதிப்பும் அது தானே..

Post a Comment

0 Comments