சம்பளம் இத்தனை கோடி! அனுஷ்கா போட்ட கண்டிசன் - கால்ஷீட் எத்தனை நாட்கள் தெரியுமா

நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இவரும் கோடியில் தான் சம்பளம் வாங்கி வருகிறார்.

முக்கிய நட்சத்திர இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார். அனுஷ்காவிடம் கதை சொல்ல உடனே பிடித்துவிட்டதாம். மேலும் இயக்குனர் 60 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளாராம்.

இதனால் அனுஷ்கா ரூ 3 கோடி சம்பளம் வேண்டும் என கண்டிசன் போட்டுள்ளாராம். என்னுடைய படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்படுகின்றன. மூன்று மொழிகளில் நான் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.

அதனால் 3 கோடி ரூபாய் தாராளமாக கொடுக்கலாம். படத்தில் ஹீரோவுக்கு ரூ 10 கோடி சம்பளம் இருக்கும் போது எனக்கு ரூ 3 கோடி தரலாமே என கூற தயாரிப்பாளரும், இயக்குனரும் ஓகே சொல்லிவிட்டார்களாம்.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

Post a Comment

0 Comments